TTV Dinakaran-க்கு மீண்டும் செக்! விடாத Delhi | Oneindia Tamil

2022-04-18 3

இரட்டை இலை சின்னத்திற்கான லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. வெறும் 10 நாட்களில் அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் தினகரனுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

Enforcement Directorate summons TTV Dinakaran once again in the Two Leaves symbol case.

#TTV
#SukeshChandrasekhar